[{"data":1,"prerenderedAt":-1},["ShallowReactive",2],{"doc-detail-50600-en":3,"doc-seo-50600-105":30,"detail-sidebar-cat-0-en-105":91},{"code":4,"msg":5,"data":6},0,"success",{"doc_id":7,"user_id":8,"nickname":9,"user_avatar":10,"doc_module":4,"category_id":11,"category_name":12,"doc_title":13,"doc_description":14,"doc_content":15,"file_id":16,"file_url":17,"file_type":18,"file_size":19,"view_count":20,"is_deleted":4,"is_public":11,"is_downloadable":11,"audit_status":11,"page_count":21,"language":22,"language_code":23,"site_id":24,"html_lang":25,"table_of_contents":26,"faqs":27,"seo_title":13,"seo_description":14,"update_tm":28,"read_time":29},50600,13056703019404,"Miles","https://ap-avatar.wpscdn.com/davatar_29158cc5080c5b710cf443261637dec0",1,"Story & Novel","Wishing Hill","ஒரு குழந்தையின் உள்ளார்ந்த விருப்பம் மணல் மேடுகளின் மீது அமர்ந்து சூரியன் உதிப்பதைக் காத்திருக்கும் தருணங்களில் வளர்கிறது. அந்த விருப்பம் தனக்காக மட்டும் அல்ல; பள்ளத்தாக்கில் உருவாகும் புதிய பாடசாலைக்கு தந்தையுடன் பயணம் செய்யும் கனவாக மாறுகிறது. குடும்பத் திட்டம், தந்தையின் அழைப்பு, பளபளக்கும் ஒளியுள்ள செருப்பு போன்ற நிகழ்வுகள் மூலம், மற்றவர்களின் தயக்கங்களை மீறி புதிய வாய்ப்பைப் பெறும் தீர்மானமும் நம்பிக்கையும் வெளிப்படுகிறது.","விருப்பத்ைத நிைறேவற்றும் மைல Walaa AlJaafari  \nEsraa Majdi  \nதினமும் , நான் எங்கள் ெசம்மறியாடுகைளேமய்ச்சலுக்குக் கூட்டிச்ெசல்ேவன் . அைவநிதானமாகசந்ேதாஷமாக ெமன்றுெகாண்டிருக்ைகயில் ,விருப்பத்ைத நிைறேவற்றும் மைலமீது நான்அமர்ந்துெகாண்டு , சூாியன் உதிப்பதற்காகக்காத்திருப்ேபன் . மணல்ேமடுகளுக்கு ேமேலசூாியன் ெதாியத் ெதாடங்கும்ேபாது , நான்ஒரு விருப்பத்ைத எண்ணிக்ெகாள்ேவன் .அது என்ேறா ஒருநாள் நிைறேவறும் என்றும்நம்புேவன் .  \nஎனது தந்ைத அைழப்பது ேகட்கின்றது . “அனெபலி , புறப்படும் ேநரமாகிவிட்டது!” எனஅவர் கூப்பிடுகின்றார் .  \nநான் ெநருப்புக்ேகாழி (பிளாஷ்)மீது துள்ளி ஏறிக்ெகாண்டதும் , இருவருமாகபாைலவனத்துக்குள் பாய்ந்து ெசல்கின்ேறாம் .  \nநான் எனது தந்ைதையச் சந்தித்ததும் அந்தமணல்ேமடுகளின்மீது நாம் ஒன்றாகப் பயணம்ெசய்ேவாம் . ெதாைலவில் பாைறகள் நிைறந்தமைலகைளத் தவிர ேவறு எதுவுேம இருக்காது .இந்த எதுவுமற்ற ெவறுைமயில்தான் எனதுவிருப்பம் பிறந்தது . என்றாவது ஒருநாள் , இங்குஇந்த ெவறுைமையவிட ேமலதிகமாக ஒன்றுஇருக்கும் என நான் கனவு காண்கின்ேறன் . இங்குஒரு பாடசாைல இருக்கும்!  \n“அனெபலி , கவனம் ெசலுத்து!” என்று எனதுதந்ைத முன்னாலிருந்து கூப்பிடுகின்றார் .நான் எனது பகற்கனவிலிருந்து விழித்துக்ெகாள்கின்ேறன் . நான் பின்தங்கிவிட்டைதஉணர்கின்ேறன் . நான் எனது தந்ைதையயும்;பாைலவனச்ேசாைலக்குப் பயணம் ெசய்யும்மற்றவர்கைளயும் எட்டிப்பிடிக்கேவண்டும் .  \nபாைலவனச்ேசாைலயில் , எனது நண்பர்கள்நீாிைன விசிறியடித்து விைளயாட மட்டுந்தான்விரும்புகின்றனர் .“வா எம்முடன் ேசர்ந்துெகாள்!” என அவர்கள் அைழக்கின்றனர் .ஆனால் எனக்ேகா இன்று ேவறு திட்டங்கள்உள்ளன .  \nநான் கனவுகாண்கின்ற பாடசாைலயின் படத்ைதவைரவதற்காக நான் மணலில் அமர்கின்ேறன் .திடீெரன , எனது தடி ஒளிவீசுகின்ற பளபளப்பானஇரண்டு சப்பாத்துக்களில் இடிக்கின்றது .  \nநான் நிமிர்ந்து பார்க்ைகயில் நாகாிகமான ஆைடஅணிந்த ஒரு மனிதைரக் காண்கின்;ேறன் .அவர் என்ைனப் பார்த்துப் புன்னைகத்தபடி ,எழுந்துநின்று , உரத்த குரலில் ெசால்கின்றார் .“மதிய வணக்கம்! நான் , மணல்ேமடுகளுக்குஅப்பாலுள்ள பள்ளத்தாக்கில் ஆரம்பமாகியுள்ளஒரு புதிய பாடசாைலயின் அதிபர்; . எமதுபாடசாைலக்கு எல்லாப் பிள்ைளகைளயும்வரேவற்கின்ேறாம் என்று ெசால்லேவ நான்வந்ேதன் .”  \nெபாியவர்கள் எல்ேலாரும்பாடசாைல ெவகுதூரத்தில் இருப்பதாகச்ெசால்கின்றனர் . அவர்கள் தமது பிள்ைளகைளமணல்ேமடுகளுக்குக் குறுக்காக பள்ளத்தாக்குக்குஅனுப்பப் ேபாவதில்ைல .நான் தந்ைதயிடம் ஓடிச்ெசன்று , அவைரக்ெகஞ்சுகின்ேறன் .“தந்ைதேய , தயவுெசய்துபுதிய பாடசாைலக்குப் ேபாவதற்கு என்ைனஅனுமதியுங்கள்!”“உம்…..பார்க்கலாம் ,” என்று அவர்ெசால்கின்றார் .  \nவீட்டுக்குத்திரும்புைகயில் , எனது தந்ைத ெமௗனமாக ,ேசார்ந்த ேதாற்றத்துடன் இருந்தார் .“தந்ைதேய ,இதுதான் பாடசாைலக்குப் ேபாவதற்கானஎனது ஒேரெயாரு வாய்ப்பாக இருக்குமானால்?நான் எமது மக்களுக்கு எவ்வளேவா அறிைவக்ெகாண்டுவந்து ேசர்க்கலாம் .நான் ெநருப்புக்ேகாழிைய (பிளாைஷ) அங்குஓட்டிச்ெசல்லலாம் . அவளுக்கும் பாைலவனத்தில்ஓடுவதற்கு மிகவும் ஆைச!”  \nஎனது அப்பாெபருமூச்சு விட்டபடி ெசால்கின்றார் , “ அனெபலி ,நீ பாடசாைலக்குப் ேபாகேவண்டும் என்றுதான்","cbCaisegzHqiYasp","https://ap.wps.com/l/cbCaisegzHqiYasp","pdf",1218943,3,29,"Tamil","ta",105,"en","# புதிய பாடசாலை பற்றிய கனவு\n## மணல் மேடுகளின் மீது காத்திருக்கும் தருணம்\n## தந்தையுடன் புறப்படும் முடிவு\n## பள்ளத்தாக்கில் உள்ள பாடசாலை அதிபரின் அறிமுகம்\n## புதிய வாய்ப்புக்கான கோரிக்கை","[{\"question\":\"கதையின் முக்கிய விருப்பம் என்ன?\",\"answer\":\"மணல் மேடுகளுக்கு அப்பாலுள்ள ஒரு பாடசாலையில் சேர வேண்டும் என்ற கனவும் விருப்பமும் கதையின் மையமாக உள்ளது.\"},{\"question\":\"பாடசாலை கனவு எப்படி நனவாகத் தொடங்குகிறது?\",\"answer\":\"ஒரு நாள் மணல் மேடுகளில் இருக்கும் போது திடீரென ஒரு அதிகாரமுள்ள நாகரிக மனிதர் புதிய பாடசாலையின் தகவலை கூறி, அனைவரையும் வரவேற்கும் எண்ணத்தை பகிர்கிறார்.\"},{\"question\":\"தந்தை குழந்தையின் கோரிக்கைக்கு எப்படி பதிலளிக்கிறார்?\",\"answer\":\"குழந்தை புதிய பாடசாலைக்கு அனுமதி தருமாறு தந்தையிடம் கேட்டதும், தந்தை ‘பார்க்கலாம்’ என்று சொல்லி முடிவுக்கு வாய்ப்பை தருகிறார்.\"}]",1783583149,45,{"code":4,"msg":31,"data":32},"ok",{"site_id":24,"language":23,"slug":33,"title":13,"keywords":34,"description":14,"schema_data":35,"social_meta":86,"head_meta":88,"extra_data":90,"updated_unix":28},"wishing-hill","",{"@graph":36,"@context":85},[37,53,68],{"@type":38,"itemListElement":39},"BreadcrumbList",[40,44,48,50],{"item":41,"name":42,"@type":43,"position":11},"https://docshare.wps.com","Home","ListItem",{"item":45,"name":46,"@type":43,"position":47},"https://docshare.wps.com/document/","Document",2,{"item":49,"name":12,"@type":43,"position":20},"https://docshare.wps.com/document/story-novel/",{"item":51,"name":13,"@type":43,"position":52},"https://docshare.wps.com/document/wishing-hill/50600/",4,{"url":51,"name":13,"@type":54,"author":55,"headline":13,"publisher":57,"fileFormat":60,"inLanguage":23,"description":14,"dateModified":61,"datePublished":62,"encodingFormat":60,"isAccessibleForFree":63,"interactionStatistic":64},"DigitalDocument",{"name":9,"@type":56},"Person",{"url":41,"name":58,"@type":59},"DocShare","Organization","application/pdf","2026-07-22","2026-07-09",true,{"@type":65,"interactionType":66,"userInteractionCount":20},"InteractionCounter",{"@type":67},"ViewAction",{"@type":69,"mainEntity":70},"FAQPage",[71,77,81],{"name":72,"@type":73,"acceptedAnswer":74},"கதையின் முக்கிய விருப்பம் என்ன?","Question",{"text":75,"@type":76},"மணல் மேடுகளுக்கு அப்பாலுள்ள ஒரு பாடசாலையில் சேர வேண்டும் என்ற கனவும் விருப்பமும் கதையின் மையமாக உள்ளது.","Answer",{"name":78,"@type":73,"acceptedAnswer":79},"பாடசாலை கனவு எப்படி நனவாகத் தொடங்குகிறது?",{"text":80,"@type":76},"ஒரு நாள் மணல் மேடுகளில் இருக்கும் போது திடீரென ஒரு அதிகாரமுள்ள நாகரிக மனிதர் புதிய பாடசாலையின் தகவலை கூறி, அனைவரையும் வரவேற்கும் எண்ணத்தை பகிர்கிறார்.",{"name":82,"@type":73,"acceptedAnswer":83},"தந்தை குழந்தையின் கோரிக்கைக்கு எப்படி பதிலளிக்கிறார்?",{"text":84,"@type":76},"குழந்தை புதிய பாடசாலைக்கு அனுமதி தருமாறு தந்தையிடம் கேட்டதும், தந்தை ‘பார்க்கலாம்’ என்று சொல்லி முடிவுக்கு வாய்ப்பை தருகிறார்.","https://schema.org",{"og:url":51,"og:type":87,"og:title":13,"og:site_name":58,"og:description":14},"article",{"robots":89,"canonical":51},"index,follow",{"doc_id":7,"site_id":24},{"code":4,"msg":5,"data":92},[93,96,100,104,109,114,119,124,129,132,136],{"id":11,"doc_module":4,"doc_module_name":46,"category_name":12,"show_sort_weight":94,"slug":95},90,"story-novel",{"id":47,"doc_module":4,"doc_module_name":46,"category_name":97,"show_sort_weight":98,"slug":99},"Literature",80,"literature",{"id":52,"doc_module":4,"doc_module_name":46,"category_name":101,"show_sort_weight":102,"slug":103},"Exam",70,"exam",{"id":105,"doc_module":4,"doc_module_name":46,"category_name":106,"show_sort_weight":107,"slug":108},5,"Comic",60,"comic",{"id":110,"doc_module":4,"doc_module_name":46,"category_name":111,"show_sort_weight":112,"slug":113},6,"Technology",50,"technology",{"id":115,"doc_module":4,"doc_module_name":46,"category_name":116,"show_sort_weight":117,"slug":118},7,"Healthcare",40,"healthcare",{"id":120,"doc_module":4,"doc_module_name":46,"category_name":121,"show_sort_weight":122,"slug":123},8,"Research & Report",30,"research-report",{"id":125,"doc_module":4,"doc_module_name":46,"category_name":126,"show_sort_weight":127,"slug":128},9,"Religion & Spirituality",20,"religion-spirituality",{"id":127,"doc_module":4,"doc_module_name":46,"category_name":130,"show_sort_weight":127,"slug":131},"World Cup","world-cup",{"id":133,"doc_module":4,"doc_module_name":46,"category_name":134,"show_sort_weight":133,"slug":135},10,"Lifestyle","lifestyle",{"id":137,"doc_module":4,"doc_module_name":46,"category_name":138,"show_sort_weight":105,"slug":139},19,"General","general"]