[{"data":1,"prerenderedAt":-1},["ShallowReactive",2],{"doc-detail-50530-en":3,"doc-seo-50530-105":29,"detail-sidebar-cat-0-en-105":91},{"code":4,"msg":5,"data":6},0,"success",{"doc_id":7,"user_id":8,"nickname":9,"user_avatar":10,"doc_module":4,"category_id":11,"category_name":12,"doc_title":13,"doc_description":14,"doc_content":15,"file_id":16,"file_url":17,"file_type":18,"file_size":19,"view_count":11,"is_deleted":4,"is_public":11,"is_downloadable":11,"audit_status":11,"page_count":20,"language":21,"language_code":22,"site_id":23,"html_lang":24,"table_of_contents":25,"faqs":26,"seo_title":13,"seo_description":14,"update_tm":27,"read_time":28},50530,687197207639,"Asher","https://ap-avatar.wpscdn.com/davatar_a8503ba1806abce46bf441b54a3ca4cd",1,"Story & Novel","பச்சை பல்லியும் கெக்கோவும்","ஒரு பச்சை பல்லியும் ஒரு கெக்கோவும் பகலில் உணவுக்காக வேட்டையாடும் தங்கள் இயல்பை பற்றி பேசித் தொடங்குகின்றனர். தங்களின் வாழ்க்கையை மாற்றி வாழ்ந்தால் எப்படி இருக்கும் என எண்ணி ஒருவரின் வாழ்முறையை மற்றொருவர் போல முயற்சி செய்கிறார்கள். சிறிது நாட்களில் இருவருக்கும் சிக்கல்கள் ஏற்படுகின்றன: பச்சை பல்லிக்கு ஏற முடியாத நிலை, கெக்கோவிற்கு வெப்பம் காரணமாக வேட்டையாட முடியாமை. இறுதியில் அவர்கள் தங்கள் பழைய சூழல்களுக்குத் திரும்பி மகிழ்ச்சியாக வாழ்வது கண்டறியப்படுகிறது.","பச்ைச பல்லியும் ெகக்ேகாவும் Soeung Leakhena  \nYuom Kosal, Sou Sophy, Soeurm Kakada, Touch Kaosal, Chan Sophom  \nஅன்று மாைல . பச்ைச பல்லி ஒரு கிைளயில் வலம்வந்தது . திடீெரன்று , ஒரு வீட்டின் சுவாில் ஒருெகக்ேகா சிக்கியிருப்பைத அவள் கவனித்தாள் .ஓ! ஒரு புதிய நண்பர் , என அவள் நிைனத்தாள் .  \n”ஹேலா , நான் ஒரு பச்ைச பல்லி,” என்றாள் .”நான் பகலில் உணவுக்காக ேவட்ைடயாடவிரும்புகிேறன் .””ஹேலா , நான் ஒரு ெகக்ேகா,” என்றார் . ”நான்இரவில்உணவுக்காக ேவட்ைடயாட விரும்புகிேறன் .” இரண்டு ஊர்வனவும் ஒருவருக்ெகாருவர்வாழ்க்ைகயில் மிகவும் ஆர்வமாக இருந்தன .  \n”எமது வாழ்க்ைகைய மாற்றி வாழ்ந்தால் எப்படிஇருக்கும்?” என்றார் ெகக்ேகா . ”நான் சுவாில்இருந்து சலித்துவிட்ேடன் . உஙகைளப் ேபாலேவஎனனால் மரங்களிலும் புல்லிலும் ேவட்ைடயாடமுடியும்!””நான் உன்ைனப் ேபாலேவ ேவட்ைடயாடசுவர்களிலும் ஏறமுடியும்!” பச்ைச பல்லிபதிலளித்தார் . ”இது மிகவும் ேவடிக்ைகயாகஇருக்கும்!”  \nசில நாட்களுக்குப் பிறகு ... என் ைககளும்கால்களும் ெகக்ேகாைவப் ேபால ஒட்டவில்ைல ,பச்ைச பல்லி உணர்ந்தது . அவைரப் ேபான்றுஎன்னால் ஏற முடியாது . என்னால் ேவட்ைடயாடமுடியாது! ஓ , எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது .  \nஇதற்கிைடயில் ... இந்த பகல்ேநர ெவப்பத்ைதஎன்னால் தாங்க முடியாது! ெகக்ேகா உணர்ந்தது .என் ேதால் பல்லிையப் ேபான்றது அல்ல .நான் சூடாக இருக்கிேறன் ,என்னால் ேவட்ைடயாட முடியாது . நான் மிகவும்பசியாக இருக்கிேறன்!  \nஅதனால் அவர்கள் முன்பு ேபாலேவ மாறமுடிவு ெசய்தனர் . பச்ைச பல்லி மீண்டும் தனதுமரத்திற்கு ெசன்று மகிழ்ச்சியுடன் பகலில்உணவுக்காக ேவடைடயாடியது .  \nெகக்ேகா மீண்டும்தனது சுவருக்கு ெசன்று மகிழ்ச்சியுடன் இரவில்உணவுக்காக ேவட்ைடயாடினார் . அவர்களநண்பர்களாகேவ இருந்தனர் ...... சில ேநரங்களில்மாைலயில் சந்தித்து ெகாள்வார்கள் .  \nBrought to you by  \nLet’s Read is a program of The Asia Foundation that supports early reading skills and habits to develop our next generation of critical thinkers and creative innovators in Asia and the Pacific.  \nTo read more books like this and get further information,  \nvisit: [letsreadasia.org](letsreadasia.org)  \nOriginal Story  \nபச்ைச பல்லியும் ெகக்ேகாவும் (The Green Lizard and the Gecko) . Author: Soeung Leakhena. Illustrator: Yuom Kosal, Sou Sophy, Soeurm Kakada, Touch Kaosal, Chan Sophom.  \nPublished by Room to Read, © Room to Read. Released under CC-BY-4 .0.  \nThis work is a modified version of the original story. @ The Asia Foundation, 2020. Some rights reserved. Released under  \nCC-BY-4 .0.  \nFor full terms of use and attribution,  \n[http://creativecommons.org/licenses/by/4.0/](http://creativecommons.org/licenses/by/4.0/)  \nContributing translators: Rose Jeyaranee, Joel Jeyanathan, and IJ Diloshan","cbCairo1RPCX0WCh","https://ap.wps.com/l/cbCairo1RPCX0WCh","pdf",733735,9,"Tamil","ta",105,"en","# பச்சை பல்லியும் கெக்கோவும் அறிமுகம்\n# வாழ்க்கையை மாற்றி முயற்சித்தல்\n# சிக்கல்கள் மற்றும் உண்மை\n# இறுதிப் முடிவு: மீண்டும் பழைய வாழ்க்கை","[{\"question\":\"பச்சை பல்லியும் கெக்கோவும் ஒருவரைப் பற்றிய முதல் எண்ணம் என்ன?\",\"answer\":\"புதிய நண்பரைப் போல அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தோஷமாக நினைக்கிறார்கள். பச்சை பல்லி பகலில் உணவுக்காக வேட்டையாட விரும்புவதாகச் சொல்ல, கெக்கோ இரவில் உணவுக்காக வேட்டையாட விரும்புவதாகச் சொல்கிறார்.\"},{\"question\":\"அவர்கள் வாழ்க்கையை மாற்றி வாழ முயன்ற போது என்ன நடந்தது?\",\"answer\":\"சில நாட்களுக்குப் பிறகு பச்சை பல்லிக்கு கெக்கோ போல ஒட்ட வேண்டும்/ஏற வேண்டும் என்பதில் சிரமம் வருகிறது; கெக்கோவிற்கு வெப்பம் காரணமாக வேட்டையாட முடியாமல் போகிறது.\"},{\"question\":\"இறுதியில் அவர்கள் எடுத்த முடிவு என்ன?\",\"answer\":\"முன்பு போலவே திரும்ப முடிவு செய்கிறார்கள். பச்சை பல்லி மீண்டும் மரத்திற்கு சென்று பகலில் உணவுக்காக வேட்டையாடுகிறது; கெக்கோ தனது சுவருக்கு சென்று இரவில் உணவுக்காக வேட்டையாடுகிறார். அதே நேரத்தில் அவர்கள் நண்பர்களாக தொடர்கிறார்கள்.\"}]",1783582577,14,{"code":4,"msg":30,"data":31},"ok",{"site_id":23,"language":22,"slug":32,"title":13,"keywords":33,"description":14,"schema_data":34,"social_meta":86,"head_meta":88,"extra_data":90,"updated_unix":27},"the-green-lizard-and-the-gecko","",{"@graph":35,"@context":85},[36,53,68],{"@type":37,"itemListElement":38},"BreadcrumbList",[39,43,47,50],{"item":40,"name":41,"@type":42,"position":11},"https://docshare.wps.com","Home","ListItem",{"item":44,"name":45,"@type":42,"position":46},"https://docshare.wps.com/document/","Document",2,{"item":48,"name":12,"@type":42,"position":49},"https://docshare.wps.com/document/story-novel/",3,{"item":51,"name":13,"@type":42,"position":52},"https://docshare.wps.com/document/the-green-lizard-and-the-gecko/50530/",4,{"url":51,"name":13,"@type":54,"author":55,"headline":13,"publisher":57,"fileFormat":60,"inLanguage":22,"description":14,"dateModified":61,"datePublished":62,"encodingFormat":60,"isAccessibleForFree":63,"interactionStatistic":64},"DigitalDocument",{"name":9,"@type":56},"Person",{"url":40,"name":58,"@type":59},"DocShare","Organization","application/pdf","2026-07-12","2026-07-09",true,{"@type":65,"interactionType":66,"userInteractionCount":11},"InteractionCounter",{"@type":67},"ViewAction",{"@type":69,"mainEntity":70},"FAQPage",[71,77,81],{"name":72,"@type":73,"acceptedAnswer":74},"பச்சை பல்லியும் கெக்கோவும் ஒருவரைப் பற்றிய முதல் எண்ணம் என்ன?","Question",{"text":75,"@type":76},"புதிய நண்பரைப் போல அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தோஷமாக நினைக்கிறார்கள். பச்சை பல்லி பகலில் உணவுக்காக வேட்டையாட விரும்புவதாகச் சொல்ல, கெக்கோ இரவில் உணவுக்காக வேட்டையாட விரும்புவதாகச் சொல்கிறார்.","Answer",{"name":78,"@type":73,"acceptedAnswer":79},"அவர்கள் வாழ்க்கையை மாற்றி வாழ முயன்ற போது என்ன நடந்தது?",{"text":80,"@type":76},"சில நாட்களுக்குப் பிறகு பச்சை பல்லிக்கு கெக்கோ போல ஒட்ட வேண்டும்/ஏற வேண்டும் என்பதில் சிரமம் வருகிறது; கெக்கோவிற்கு வெப்பம் காரணமாக வேட்டையாட முடியாமல் போகிறது.",{"name":82,"@type":73,"acceptedAnswer":83},"இறுதியில் அவர்கள் எடுத்த முடிவு என்ன?",{"text":84,"@type":76},"முன்பு போலவே திரும்ப முடிவு செய்கிறார்கள். பச்சை பல்லி மீண்டும் மரத்திற்கு சென்று பகலில் உணவுக்காக வேட்டையாடுகிறது; கெக்கோ தனது சுவருக்கு சென்று இரவில் உணவுக்காக வேட்டையாடுகிறார். அதே நேரத்தில் அவர்கள் நண்பர்களாக தொடர்கிறார்கள்.","https://schema.org",{"og:url":51,"og:type":87,"og:title":13,"og:site_name":58,"og:description":14},"article",{"robots":89,"canonical":51},"index,follow",{"doc_id":7,"site_id":23},{"code":4,"msg":5,"data":92},[93,96,100,104,109,114,119,124,128,131,135],{"id":11,"doc_module":4,"doc_module_name":45,"category_name":12,"show_sort_weight":94,"slug":95},90,"story-novel",{"id":46,"doc_module":4,"doc_module_name":45,"category_name":97,"show_sort_weight":98,"slug":99},"Literature",80,"literature",{"id":52,"doc_module":4,"doc_module_name":45,"category_name":101,"show_sort_weight":102,"slug":103},"Exam",70,"exam",{"id":105,"doc_module":4,"doc_module_name":45,"category_name":106,"show_sort_weight":107,"slug":108},5,"Comic",60,"comic",{"id":110,"doc_module":4,"doc_module_name":45,"category_name":111,"show_sort_weight":112,"slug":113},6,"Technology",50,"technology",{"id":115,"doc_module":4,"doc_module_name":45,"category_name":116,"show_sort_weight":117,"slug":118},7,"Healthcare",40,"healthcare",{"id":120,"doc_module":4,"doc_module_name":45,"category_name":121,"show_sort_weight":122,"slug":123},8,"Research & Report",30,"research-report",{"id":20,"doc_module":4,"doc_module_name":45,"category_name":125,"show_sort_weight":126,"slug":127},"Religion & Spirituality",20,"religion-spirituality",{"id":126,"doc_module":4,"doc_module_name":45,"category_name":129,"show_sort_weight":126,"slug":130},"World Cup","world-cup",{"id":132,"doc_module":4,"doc_module_name":45,"category_name":133,"show_sort_weight":132,"slug":134},10,"Lifestyle","lifestyle",{"id":136,"doc_module":4,"doc_module_name":45,"category_name":137,"show_sort_weight":105,"slug":138},19,"General","general"]