[{"data":1,"prerenderedAt":-1},["ShallowReactive",2],{"doc-detail-51270-en":3,"doc-seo-51270-105":30,"detail-sidebar-cat-0-en-105":91},{"code":4,"msg":5,"data":6},0,"success",{"doc_id":7,"user_id":8,"nickname":9,"user_avatar":10,"doc_module":4,"category_id":11,"category_name":12,"doc_title":13,"doc_description":14,"doc_content":15,"file_id":16,"file_url":17,"file_type":18,"file_size":19,"view_count":20,"is_deleted":4,"is_public":11,"is_downloadable":11,"audit_status":11,"page_count":21,"language":22,"language_code":23,"site_id":24,"html_lang":25,"table_of_contents":26,"faqs":27,"seo_title":13,"seo_description":14,"update_tm":28,"read_time":29},51270,8796095461610,"Oliver","https://ap-avatar.wpscdn.com/davatar_276721f389ce27ea32af1340a28f341c",1,"Story & Novel","விண்மீன்களிடம் ஓடிப்ோ Amima Iziddine Mina Sliman","ஜனா விண்மீன்களை நோக்கி ஆழ்ந்த ஆர்வம் கொண்ட சிறுவனாக இருப்பவன். தொலைநோக்கி வழியாக விண்மீன்களைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் அவன் படிப்பையும் வீட்டு வேலைகளையும் சில நேரங்களில் பாதிக்கும். கணிதம் அவனின் வளர்ச்சிக்குத் தேவையென்று குடும்பம் கூறியும், ஜனா விண்வெளியில் பயணம் செய்யும் கனவுக்காக வீட்டுப் பொருட்களிலிருந்து ஒரு ராக்கெட்டை உருவாக்க ஆரம்பிக்கிறான். இறுதியில் முழுமையடைந்த ராக்கெட்டிற்குத் தேவையான சக்தியை உருவாக்குவது எப்படி என்று அவன் சிக்கலுக்கு ஆளாகிறான்.","விண்மீன்களிடம் ஓடிப்ேபா Amima Iziddine  \nMina Sliman  \nதனது ெதாைலேநாக்கி ஊடாக விண்மீன்கைளப்பார்ப்பதற்கு , ஜனாவால் சூாியன் மைறயும்வைரெபாறுத்திருக்க முடியவில்ைல . அது , அவன்தினமும் விருப்பமாகச் ெசய்கின்ற ஒரு விடயம் .சிலசமயங்களில் , அவன் விண்ெவளிையப்பற்றி மிகவும் ஆர்வமாக இருப்பதால் , தனதுவீட்டுேவைலகைளச் ெசய்ய மறந்துவிடுவதுண்டு .“நீ உனது பாடங்கைளப் புறக்கணிக்க முடியாது ,”என்று அப்பா அவனுக்குக் கூறினார் .“ஆனால் , எனக்குக் கணிதபாடம் ெதாடர்பில்அக்கைறயில்ைல ,” என்று ஜனா ெசான்னான் . “அந்த இலக்கங்களால் என்ன பயன்?”  \n‘உனக்கு இப்ேபாது புாியாது . ஆனால் கணிதம்உன்ைன நல்லநிைலக்கு இட்டுச்ெசல்லும்.” என்றுஅவனது அம்மா பதிலளித்தாள் .  \nஜனாவின் மற்றுெமாரு விருப்பமான விடயம் ,அவனது காலுைறகள்! ஒரு நாளின் ெவவ்ேவறுேநரங்களில் , ெவவ்ேவறு ேசாடிக் காலுைறகைளஅணிவது ,அவனுக்கு விருப்பமானது . விண்மீன்கைளப்பாராது இருக்கின்ற ேநரங்களில் , அவன் தனதுகாலுைறச்ேசகாிப்ைப ஒழுங்குபடுத்தியவாறுஇருப்பான் .“நீ வீட்டுக்குள்ேளேய இருந்துெகாண்டு ,காலுைறகைள ேநர்த்தியாக்குவதில் உனதுமுழுேநரத்ைதயும் ெசலவழிக்கக்கூடாது ,” என்றாள் பாட்டி . “நீ ெவளிேய ெசன்றுவிைளயாடேவண்டும்!”  \n4  \nஜனா தனது வீட்டுேவைலயில் கவனம் ெசலுத்தமுயன்றான் . ஆனால் , விண்மீன்கள்மீது அவன்ெகாண்ட விருப்பத்தினால் , அவனது கவனம்விைரவிேல திைசதிரும்பியது .  \n“நீபாடங்களில் நல்ல தராதரங்கைளப் ெபறும்வைர ,நாம் உனது வானியல் புத்தகங்கைளயும்ெதாைலேநாக்கிையயும் அப்புறப்படுத்தேவண்டியிருக்கும் ,” என்றார் அப்பா .  \nஜனா தனது அைறக்கு விைரந்துெசன்று , தனதுகாலுைறகைளயும்பாட்டி எடுத்துச்ெசல்ல முன்னர் , அவற்ைறஒளித்துைவத்தான் .“இங்கிருந்து ஓடிப்ேபாய்எங்காவது வாழமுடிந்தால் , எனக்குப் பிடித்தவிதத்தில் ேநரத்ைதச் ெசலவழிக்கலாம் என நான்ஆைசப்படுகிேறன் .”  \nேவெறதைனவிடவும் , விண்ெவளியில் தன்னால்பயணம் ெசய்யக்கூடியதாக இருக்கேவண்டும்என்ேற ஜனா விரும்பினான் . அவனால் ஒருெராக்கட்கப்பைலச் ெசய்யமுடிந்தால் , அதுஅவைன விண்மீன்களிடம் ெகாண்டுெசல்லும்!  \nஜனா வீட்ைடச்சுற்றிலும் உள்ள ெபாருட்கைளத்தனது பயன்பாட்டுக்காகச் ேசகாித்தான் . அவன்இரவு முழுவதும்விழித்திருந்து தனது ெராக்கட்கப்பல் ெதாடர்பானேவைலயில் ஈடுபட்டான் . இறுதியில் , அதுமுழுைமயைடந்தது!  \nஆனால் அவனுக்கு ெராக்கட்டுக்கு எப்படிசக்திைய வழங்குவது என்று ெதாியவில்ைல .புவியீர்ப்புச் சக்தியிலிருந்து விடுபடுவதற்கு ,ஒரு ெராக்கட்டானது , ெசக்கனுக்கு 60 ,00 0􀀀◌ிேலாமீற்றர் ேவகத்தில் ெவடித்துக் கிளம்பேவண்டும்என்பைத அவன் நிைனத்துக்ெகாண்டான் . ஜனா ,தனது வீட்டிலுள்ள எல்லா மின்கலங்கைளயும்பயன்படுத்தி ேவகத்ைத எய்துவதற்கு முயற்சிெசய்தான் . ஆனால் , எதுவுேம நடக்கவில்ைல .அதன்பின்னர் வீட்டின் ேசமிப்புத்ெதாட்டியில்இருந்த எல்லா எாிெபாருைளயும் ெராக்கட்டில்நிரப்பிப் பார்த்தான் . ஆனால் , அது ெவளிேய","cbCaivx6KhAmvQBE","https://ap.wps.com/l/cbCaivx6KhAmvQBE","pdf",640464,2,20,"Tamil","ta",105,"en","# கதையின் கரு\n## குடும்ப அறிவுரை மற்றும் பொறுப்புகள்\n## கனவு: விண்வெளிப் பயணம்\n## ராக்கெட் உருவாக்கம் மற்றும் சக்தி சிக்கல்","[{\"question\":\"ஜனாவின் முக்கிய ஆர்வம் என்ன?\",\"answer\":\"ஜனா விண்மீன்களைத் தொலைநோக்கி மூலம் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். அவன் சில நேரங்களில் மற்ற பொறுப்புகளை விடுத்துவிட்டு விண்மீன்களைப் பற்றியே சிந்திப்பான்.\"},{\"question\":\"ஜனாவின் படிப்பில் ஏன் கவனம் குறைகிறது?\",\"answer\":\"விண்மீன்கள் மீதான ஆர்வம் காரணமாக அவன் அடிக்கடி தன் கவனத்தை வீட்டுப் வேலைகள் அல்லது படிப்பிலிருந்து விலக்கிக் கொள்கிறான். குடும்பம் இதை கவனித்து அவனுக்கு அறிவுரை சொல்கிறது.\"},{\"question\":\"ஜனா ராக்கெட்டை உருவாக்கிய பிறகு என்ன பிரச்சனை ஏற்பட்டது?\",\"answer\":\"ராக்கெட் முழுமையாக ஆனதும், அதற்கு எப்படிச் சக்தி வழங்குவது என்பது அவனுக்கு தெரியவில்லை. குறிப்பிட்ட வேகத்தில் கிளம்ப வேண்டுமென்று அவன் எண்ணினாலும் தேவையான சக்தி கிடைக்கவில்லை.\"}]",1783589946,31,{"code":4,"msg":31,"data":32},"ok",{"site_id":24,"language":23,"slug":33,"title":13,"keywords":34,"description":14,"schema_data":35,"social_meta":86,"head_meta":88,"extra_data":90,"updated_unix":28},"run-away-to-the-stars-amima-iziddine-mina-sliman","",{"@graph":36,"@context":85},[37,53,68],{"@type":38,"itemListElement":39},"BreadcrumbList",[40,44,47,50],{"item":41,"name":42,"@type":43,"position":11},"https://docshare.wps.com","Home","ListItem",{"item":45,"name":46,"@type":43,"position":20},"https://docshare.wps.com/document/","Document",{"item":48,"name":12,"@type":43,"position":49},"https://docshare.wps.com/document/story-novel/",3,{"item":51,"name":13,"@type":43,"position":52},"https://docshare.wps.com/document/run-away-to-the-stars-amima-iziddine-mina-sliman/51270/",4,{"url":51,"name":13,"@type":54,"author":55,"headline":13,"publisher":57,"fileFormat":60,"inLanguage":23,"description":14,"dateModified":61,"datePublished":62,"encodingFormat":60,"isAccessibleForFree":63,"interactionStatistic":64},"DigitalDocument",{"name":9,"@type":56},"Person",{"url":41,"name":58,"@type":59},"DocShare","Organization","application/pdf","2026-07-20","2026-07-09",true,{"@type":65,"interactionType":66,"userInteractionCount":20},"InteractionCounter",{"@type":67},"ViewAction",{"@type":69,"mainEntity":70},"FAQPage",[71,77,81],{"name":72,"@type":73,"acceptedAnswer":74},"ஜனாவின் முக்கிய ஆர்வம் என்ன?","Question",{"text":75,"@type":76},"ஜனா விண்மீன்களைத் தொலைநோக்கி மூலம் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். அவன் சில நேரங்களில் மற்ற பொறுப்புகளை விடுத்துவிட்டு விண்மீன்களைப் பற்றியே சிந்திப்பான்.","Answer",{"name":78,"@type":73,"acceptedAnswer":79},"ஜனாவின் படிப்பில் ஏன் கவனம் குறைகிறது?",{"text":80,"@type":76},"விண்மீன்கள் மீதான ஆர்வம் காரணமாக அவன் அடிக்கடி தன் கவனத்தை வீட்டுப் வேலைகள் அல்லது படிப்பிலிருந்து விலக்கிக் கொள்கிறான். குடும்பம் இதை கவனித்து அவனுக்கு அறிவுரை சொல்கிறது.",{"name":82,"@type":73,"acceptedAnswer":83},"ஜனா ராக்கெட்டை உருவாக்கிய பிறகு என்ன பிரச்சனை ஏற்பட்டது?",{"text":84,"@type":76},"ராக்கெட் முழுமையாக ஆனதும், அதற்கு எப்படிச் சக்தி வழங்குவது என்பது அவனுக்கு தெரியவில்லை. குறிப்பிட்ட வேகத்தில் கிளம்ப வேண்டுமென்று அவன் எண்ணினாலும் தேவையான சக்தி கிடைக்கவில்லை.","https://schema.org",{"og:url":51,"og:type":87,"og:title":13,"og:site_name":58,"og:description":14},"article",{"robots":89,"canonical":51},"index,follow",{"doc_id":7,"site_id":24},{"code":4,"msg":5,"data":92},[93,96,100,104,109,114,119,124,128,131,135],{"id":11,"doc_module":4,"doc_module_name":46,"category_name":12,"show_sort_weight":94,"slug":95},90,"story-novel",{"id":20,"doc_module":4,"doc_module_name":46,"category_name":97,"show_sort_weight":98,"slug":99},"Literature",80,"literature",{"id":52,"doc_module":4,"doc_module_name":46,"category_name":101,"show_sort_weight":102,"slug":103},"Exam",70,"exam",{"id":105,"doc_module":4,"doc_module_name":46,"category_name":106,"show_sort_weight":107,"slug":108},5,"Comic",60,"comic",{"id":110,"doc_module":4,"doc_module_name":46,"category_name":111,"show_sort_weight":112,"slug":113},6,"Technology",50,"technology",{"id":115,"doc_module":4,"doc_module_name":46,"category_name":116,"show_sort_weight":117,"slug":118},7,"Healthcare",40,"healthcare",{"id":120,"doc_module":4,"doc_module_name":46,"category_name":121,"show_sort_weight":122,"slug":123},8,"Research & Report",30,"research-report",{"id":125,"doc_module":4,"doc_module_name":46,"category_name":126,"show_sort_weight":21,"slug":127},9,"Religion & Spirituality","religion-spirituality",{"id":21,"doc_module":4,"doc_module_name":46,"category_name":129,"show_sort_weight":21,"slug":130},"World Cup","world-cup",{"id":132,"doc_module":4,"doc_module_name":46,"category_name":133,"show_sort_weight":132,"slug":134},10,"Lifestyle","lifestyle",{"id":136,"doc_module":4,"doc_module_name":46,"category_name":137,"show_sort_weight":105,"slug":138},19,"General","general"]