[{"data":1,"prerenderedAt":-1},["ShallowReactive",2],{"doc-detail-58058-en":3,"doc-seo-58058-105":31,"detail-sidebar-cat-0-en-105":92},{"code":4,"msg":5,"data":6},0,"success",{"doc_id":7,"user_id":8,"nickname":9,"user_avatar":10,"doc_module":4,"category_id":11,"category_name":12,"doc_title":13,"doc_description":14,"doc_content":15,"file_id":16,"file_url":17,"file_type":18,"file_size":19,"view_count":20,"is_deleted":4,"is_public":11,"is_downloadable":11,"audit_status":11,"page_count":21,"language":22,"language_code":23,"site_id":24,"html_lang":25,"table_of_contents":26,"faqs":27,"seo_title":28,"seo_description":14,"update_tm":29,"read_time":30},58058,7971461741311,"Ophelia","https://ap-avatar.wpscdn.com/avatar/74000253aff267980c6?x-image-process=image/resize,m_fixed,w_180,h_180&k=1779345379180704826",1,"Story & Novel","슬픈 쯩 자매의 전설","장기간 전쟁과 억압 속에서 베트남이 독립 국가로서의 정체성을 지키려 애쓴 시대의 이야기를 담고 있다. 중국 한 왕조가 냄비엣을 공격해 세 구역으로 나눈 뒤 전통을 파괴하고 상징을 빼앗자, 민중은 곤경 속에서도 분노와 결의를 키운다. 지배자 도딘의 폭력에 맞서 쯩족의 자매 트룽 트락과 트룽 니히는 사랑하는 남편을 잃은 뒤에도 민중을 이끌고 군대를 조직해 독립을 되찾기 위한 싸움을 이어간다.","வியட்நாமின் ஹீேராக்களின்புராணக்கைத - ட்ரங் சேகாதாிகள் Vu Thi Kim Ha  \nநீண்ட காலத்திற்கு முன்பு , 2,000ஆண்டுகளுக்குமுன்பு , வியட்நாம் ஒரு சுதந்திர நாடாக இருந்தது .அப்ேபாது அது நம்பிேயட் என்றுஅைழக்கப்பட்டது .சீனாவின் ஹான் வம்சம் நம்பியட்ைடத் தாக்கிைகப்பற்றியது .நம்பியட்ைட மூன்று மாவட்டங்களாகப் பிாித்தது .நம்பியட்டின் பாரம்பாிய கலாச்சாரத்ைதமிதித்தது , பித்தைளயால் ெசய்யப்பட்ட அதன்பாரம்பாிய டிரம்ைஸ அழித்தது . நம்பிேயட்மக்களுக்கு விைலயுயர்ந்ததாக காணப்பட்ட  \nயாைன தந்தங்கைளயும் முத்துகைளயும் எடுத்துச்ெசன்றது . நம்பிேயட் விைளவித்த தானியத்ைதக்கூட எடுத்துக்ெகாண்டது . மக்கள் ஏைழகளாகவும் ,பாிதாபமாகவும் ஆனார்கள் .  \nநம்பியட்டின் மூன்று மாவட்டங்களில் ஒன்றுகிேயாசி என்று அைழக்கப்பட்டது . ஹான்வம்சம் கிேயாசிைய ஆட்சி ெசய்ய ேதாடின் என்றமனிதைன அனுப்பியது . ேதாடின் ேபராைசெகாண்டவன் மற்றும் ெகாடூரமானவர் , மக்கள்அவைன ெவறுத்தனர் .மக்கள் கிளர்ச்சியில் எழுந்தனர் . முதலில் ,கிேயாசியின் எழுச்சி ெவற்றியைடந்தது ,மக்கள் தங்கள் தானியங்கைள மீட்ெடடுத்துபட்டினியிலிருந்து மீண்டனர் . ஆனால் பின்னர் ,ேதாடின் தன்ைன எதிர்த்தவர்கைளக் ைகப்பற்றி  \nதண்டிக்க ஒரு இராணுவத்ைத எழுப்பினான் .அந்த ேநரத்தில் , ெமாிங்க்யூனில் ஒரு ெபாியநிலத்ைத ைவத்திருந்த லாக்டுவாங் என்ற நபர்வசித்து வந்தார் .அவருக்கு ட்ரூங் ட்ராக் மற்றும் ட்ருங்நிஹி என்றஅழகான இரட்ைட மகள்கள் இருந்தனர் .அவர்கள் இளைமயாக இருந்தேபாதிலும் ,சேகாதாிகள் எப்ேபாதும் மிகவும்புத்திசாலிகளாகவும் , தற்காப்புக் கைலகளில்சிறந்தவர்களாகவும் இருந்தனர் .அவர்கள் அைவகைள தங்கள் நாட்டின்சுதந்திரத்ைத மீட்ெடடுக்கும் ேநாக்கத்துடன்கற்றுக்ெகாண்டனர் .அவர்கள் அழகானவர்களாகவும் , இளம்ெபண்களாகவும் வளர்ந்தார்கள் , மக்களின்மாியாைதையயும் அன்ைபயும் ெபற்றனர் .  \nஅருகிலுள்ள கியூசியன் நகாில் திசாச் என்றஒருவர் வசித்து வந்தார் .திசாச் ஒரு தளபதியின் மகன் . அவர் புத்திசாலிமற்றும் தற்காப்பு கைலகளில் திறைமயானவர் .காலப்ேபாக்கில் , திசாச் சேகாதாிகளில் ஒருவரானட்ரங்ட்ராக்ைக சந்தித்தார் , அவர்கள் காதலித்துதிருமணம் ெசய்து ெகாண்டனர் .தம்பதியினாின் பிரதான விரும்பம் என்னெவனில்அவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட தங்கள் நாட்டின்சுதந்திரத்ைத மீண்டும் ெபறுவேத ஆகும் .  \nஅவர்கள் ரகசியமாக மக்கைளக் கூட்டி , ஒருெபாிய புரட்சிையத் திட்டமிட்டனர் . மக்கள்அவர்களின் தைலைமைய ஆதாித்தனர் .இருப்பினும் ,இந்த திட்டத்ைத ேதாடின் கண்டுபிடித்தார் . திசாச்ேதாடினால் பிடிக்கப்பட்டார் . தங்கள் கிளர்ச்சிையநிறுத்தாவிட்டால் திசாக்ைகக் ெகான்றுவிடுவதாகேதாடின் மிரட்டினான் .  \nஆனால் நம்பியட் மக்கள்விட்டுக்ெகாடுக்கவில்ைல , ேதாடின் திசாக்ைகக்ெகான்றார் .  \nதிசாச்இறந்துவிட்டார் என்ற ெசய்திையக் ேகட்டு ட்ரங்ட்ராக் மற்றும் ட்ருங்நிஹி அதிர்ச்சியைடந்தனர் .”அக்கா , அவைனப் பழிவாங்குேவாம்!” என்றுட்ருங்நிஹி கதறினாள் .ட்ரங் ட்ராக் பல்ைலக் கடித்துக் ெகாண்டு ,கண்ணீைர அடக்கிக்ெகாண்டு,”ஆம், திசாச்சுடன்நாம் ெசய்த திட்டங்கைளத் ெதாடரலாம்!எதிாிகைள நம் நாட்ைட விட்டு விரட்டேவண்டும் , அப்ேபாது என் கணவர் ெசார்க்கத்தில்  \nநிம்மதியாக இருப்பார் .”  \nஅவளுைடய மக்களில் ஒருவர்,”என் ெபண்ேண ,திசாச் இறந்துவிட்டார்;  \nநாங்கள் துக்க ஆைடகைள அணிய ேவண்டுமா?” என்று ேகட்டார்ஆனால் ட்ரங் ட்ராக்,”இல்ைல! எங்களுக்குகவச ஆைடகள் ேதைவ . நம் நாட்ைட திரும்பெபறுவேத நமக்கு பிரதானமானது . எதிாிக்கு நமதுபலத்ைதக் காட்டுேவாம்” என்றாள் .அவள் தனது துக்க ஆைடகைள கழற்றிவிட்டுகவசத்ைத அணிந்தாள் .  \nேல ட்ரங் என்ற ஒரு குறிப்பிடத்தக்கெபண்ணின் ஆதரவுடன் , சேகாதாிகள் ேபாருக்குத்தயாராகினர் .ட்ரங் ட்ராக் நம்பியட் மக்கைள வழிநடத்தினாள் .பயத்தில்இருந்தவர்கைள சமாதானப்படுத்தினாள் . அவள்ஒரு இராணுவத்ைத உருவாக்கினாள் , அவர்களின்எண்ணிக்ைக ெபாியதாகவும் வலுவாகவும்வளர்ந்தது .","cbCaijkmDOPRyP8G","https://ap.wps.com/l/cbCaijkmDOPRyP8G","pdf",696280,3,26,"Korean","ko",105,"en","# 배경: 냄비엣의 위기\n# 한 왕조의 지배와 민중의 상실\n# 거오지아시 봉기와 도딘의 탄압\n# 띠사츠의 만남과 비밀 혁명\n# 비극 이후의 결의와 군대 조직","[{\"question\":\"이 전설의 배경은 어떤 시대인가요?\",\"answer\":\"베트남이 독립국으로서 냄비엣이라 불리던 시기로, 한 왕조의 공격과 지배가 시작된 뒤 전통과 생계가 무너지는 시기입니다.\"},{\"question\":\"도딘은 어떤 방식으로 민중을 통제하나요?\",\"answer\":\"도딘은 반대 세력을 군대로 잡아들여 처벌하겠다고 위협하며, 탄압으로 봉기를 억누르려 합니다.\"},{\"question\":\"트룽 트락과 트룽 니히는 어떻게 독립을 위해 싸우기 시작하나요?\",\"answer\":\"비밀 혁명이 발각된 뒤 남편 띠사츠가 처형당하자, 자매들은 민중의 지지 속에서 군대를 조직하고 전투 준비를 이어가 독립을 되찾고자 합니다.\"}]","슬픈 쯩 자매의 전설 | PDF",1783920146,40,{"code":4,"msg":32,"data":33},"ok",{"site_id":24,"language":23,"slug":34,"title":13,"keywords":35,"description":14,"schema_data":36,"social_meta":87,"head_meta":89,"extra_data":91,"updated_unix":29},"legend-of-the-sorrowful-trung-sisters","",{"@graph":37,"@context":86},[38,54,69],{"@type":39,"itemListElement":40},"BreadcrumbList",[41,45,49,51],{"item":42,"name":43,"@type":44,"position":11},"https://docshare.wps.com","Home","ListItem",{"item":46,"name":47,"@type":44,"position":48},"https://docshare.wps.com/document/","Document",2,{"item":50,"name":12,"@type":44,"position":20},"https://docshare.wps.com/document/story-novel/",{"item":52,"name":13,"@type":44,"position":53},"https://docshare.wps.com/document/legend-of-the-sorrowful-trung-sisters/58058/",4,{"url":52,"name":13,"@type":55,"author":56,"headline":13,"publisher":58,"fileFormat":61,"inLanguage":23,"description":14,"dateModified":62,"datePublished":63,"encodingFormat":61,"isAccessibleForFree":64,"interactionStatistic":65},"DigitalDocument",{"name":9,"@type":57},"Person",{"url":42,"name":59,"@type":60},"DocShare","Organization","application/pdf","2026-08-05","2026-07-13",true,{"@type":66,"interactionType":67,"userInteractionCount":20},"InteractionCounter",{"@type":68},"ViewAction",{"@type":70,"mainEntity":71},"FAQPage",[72,78,82],{"name":73,"@type":74,"acceptedAnswer":75},"이 전설의 배경은 어떤 시대인가요?","Question",{"text":76,"@type":77},"베트남이 독립국으로서 냄비엣이라 불리던 시기로, 한 왕조의 공격과 지배가 시작된 뒤 전통과 생계가 무너지는 시기입니다.","Answer",{"name":79,"@type":74,"acceptedAnswer":80},"도딘은 어떤 방식으로 민중을 통제하나요?",{"text":81,"@type":77},"도딘은 반대 세력을 군대로 잡아들여 처벌하겠다고 위협하며, 탄압으로 봉기를 억누르려 합니다.",{"name":83,"@type":74,"acceptedAnswer":84},"트룽 트락과 트룽 니히는 어떻게 독립을 위해 싸우기 시작하나요?",{"text":85,"@type":77},"비밀 혁명이 발각된 뒤 남편 띠사츠가 처형당하자, 자매들은 민중의 지지 속에서 군대를 조직하고 전투 준비를 이어가 독립을 되찾고자 합니다.","https://schema.org",{"og:url":52,"og:type":88,"og:title":13,"og:site_name":59,"og:description":14},"article",{"robots":90,"canonical":52},"index,follow",{"doc_id":7,"site_id":24},{"code":4,"msg":5,"data":93},[94,97,101,105,110,115,119,124,129,132,136],{"id":11,"doc_module":4,"doc_module_name":47,"category_name":12,"show_sort_weight":95,"slug":96},90,"story-novel",{"id":48,"doc_module":4,"doc_module_name":47,"category_name":98,"show_sort_weight":99,"slug":100},"Literature",80,"literature",{"id":53,"doc_module":4,"doc_module_name":47,"category_name":102,"show_sort_weight":103,"slug":104},"Exam",70,"exam",{"id":106,"doc_module":4,"doc_module_name":47,"category_name":107,"show_sort_weight":108,"slug":109},5,"Comic",60,"comic",{"id":111,"doc_module":4,"doc_module_name":47,"category_name":112,"show_sort_weight":113,"slug":114},6,"Technology",50,"technology",{"id":116,"doc_module":4,"doc_module_name":47,"category_name":117,"show_sort_weight":30,"slug":118},7,"Healthcare","healthcare",{"id":120,"doc_module":4,"doc_module_name":47,"category_name":121,"show_sort_weight":122,"slug":123},8,"Research & Report",30,"research-report",{"id":125,"doc_module":4,"doc_module_name":47,"category_name":126,"show_sort_weight":127,"slug":128},9,"Religion & Spirituality",20,"religion-spirituality",{"id":127,"doc_module":4,"doc_module_name":47,"category_name":130,"show_sort_weight":127,"slug":131},"World Cup","world-cup",{"id":133,"doc_module":4,"doc_module_name":47,"category_name":134,"show_sort_weight":133,"slug":135},10,"Lifestyle","lifestyle",{"id":137,"doc_module":4,"doc_module_name":47,"category_name":138,"show_sort_weight":106,"slug":139},19,"General","general"]