[{"data":1,"prerenderedAt":-1},["ShallowReactive",2],{"doc-detail-50299-en":3,"doc-seo-50299-105":30,"detail-sidebar-cat-0-en-105":91},{"code":4,"msg":5,"data":6},0,"success",{"doc_id":7,"user_id":8,"nickname":9,"user_avatar":10,"doc_module":4,"category_id":11,"category_name":12,"doc_title":13,"doc_description":14,"doc_content":15,"file_id":16,"file_url":17,"file_type":18,"file_size":19,"view_count":20,"is_deleted":4,"is_public":11,"is_downloadable":11,"audit_status":11,"page_count":21,"language":22,"language_code":23,"site_id":24,"html_lang":25,"table_of_contents":26,"faqs":27,"seo_title":13,"seo_description":14,"update_tm":28,"read_time":29},50299,3848291630094,"Emma Wilson","https://eur-avatar.wpscdn.com/davatar_085a072bc5b1113ac321206ff7593b45",1,"Story & Novel","பற்பைச அதன் குழலுக்குள் எப்படி வந்தது","பற்பைச குழலுக்குள் எப்படி வந்தது என்ற கேள்விக்கு 1870களிலான வரலாற்றுப் பின்னணியுடன் விளக்கம் வழங்கப்படுகிறது. பற்பைச குழல்கள் அப்போதைக்கு இல்லாததால் பீங்கான் ஜாடிகளில் பற்குச்சியோடு பற்பைச பயன்படுத்திய பழக்கம் கூறப்படுகிறது. லூசியஸ் என்ற பல் மருத்துவரின் மகன் மாறுபட்ட வழியைத் தேடியதைத் தொடர்ந்து, பாரிஸில் ஓவியர்கள் பயன்படுத்தும் நிறம்குழை-பிழிவை ஊக்கமாகக் கொண்டு பற்பைசயை திணிப்பதற்கான எளிய யோசனையைச் செயல்படுத்தும் வழிமுறை விவரிக்கப்படுகிறது.","பற்பைச அதன் குழலுக்குள் எப்படி  \nவந்தது?  \nVeena Prasad  \nஅது 18 70 ஆவது வருடம் . நியூ லண்டன் ,கெனக்டிகட் , யுைனெடட் ஸ்ேடட்ஸ் . காைல 7 மணி . குழந்ைதகள் படுக்ைகயில் உருண்டுெகாண்டிருக்க , அவர்களின் அம்மாக்கள்பற்குச்சிகைளயும் பற்பைச ஜாடிகைளயும்ெகாடுத்து பல் விளக்க அவசரப்படுத்திக்ெகாண்டிருந்தனர் .  \nஎன்னது? ”பற்குச்சி” என்றா ெசான்ேனன்?ஆமாம்! 18 70 களில் பற்கைளச் சுத்தம் ெசய்யபற்குச்சிகைளப் பயன்படுத்தினர் . பற்குச்சிஎன்பது , ெவறுமேன ஒரு முைனயில் நசுக்கப்பட்டகுச்சிதான் . சில அதிர்ஷ்டக்கார குழந்ைதகள் ,கீழ்முைனயில் காட்டுப்பன்றியின் முடிகள் கட்டியபற்குச்சிகைள உபேயாகித்தனர் . அது , அவர்கள்பற்கைள ேமலும் பளிச்சிட ைவக்க உதவியது .  \nநான் ெசான்னஇன்ெனாரு விஷயம் என்ன? ”பற்பைச ஜாடிகள்”ஆமாம் . அப்ேபாது பற்பைசக்குழல்கள் இன்னும்கண்டுபிடிக்கப்படவில்ைல . அவர்களிடம்ஜாடிகள் மட்டுேம இருந்தன . தூக்கம் கைலயாதகண்கேளாடு எழும் குழந்ைதகள் , பற்பைசஇருந்த பீங்கான் ஜாடிக்குள் பற்குச்சிைய முக்கிஎடுத்துத்தான் தங்கள் நாைளத் துவங்கினார்கள் .  \nஉண்ைமயில் ,குடும்பத்தில் இருந்த ஒவ்ெவாருவரும் அேதபீங்கான் ஜாடிக்குள்தான் தங்கள் பற்குச்சிையமுக்கினார்கள்; தனது பற்குச்சிையப் ேபாலேவகருப்பும் ,மஞ்சளுமாய் இருக்கும் பற்கேளாடு அவ்வப்ேபாதுவிருந்தாளியாய் வரும் அத்ைதப்பாட்டி உட்பட .  \nஒரு நாள் காைல ஒரு பல் மருத்துவாின்வீட்டிலிருந்து சகிக்க முடியாத அழுைக ஒலிகிளம்பியது .”அய்ேயஏஏஏ!” அது , மருத்துவர் ெஷஃபீல்ட்அவர்களின் மகன் லூசியஸ் எழுப்பியதாகும் .லூசியஸ் இனி ஒருேபாதும்ஜாடிக்குள் பற்குச்சிைய முக்குவதில்ைல என்றான் .இனிேமல் பற்ெபாடிையத்தான் உபேயாகிப்பதுஎன்றும் முடிவு ெசய்தான் . ஆனால் , பற்பைசையஉபேயாகிக்க ேவெறாரு சிறந்த வழி இருந்தாகேவண்டும் என்னும் சிந்தைனயும் அவன் மனதில்ஓடிக்ெகாண்ேடயிருந்தது .  \nசில வருடங்களுக்குப் பிறகு லூயிஸ் , பாாிஸ்நகரத்திற்கு பல் மருத்துவ விஞ்ஞானம் பயிலச்ெசன்றான் . அங்ேக ஓவியக் கைலஞர்கள்உேலாகக் குழல்களிலிருந்து வண்ணக்குழம்ைபப்பிதுக்கிக் ெகாண்டிருந்தைதப் பார்த்தான் . ’ஆகா!பற்பைசைய ைவக்க ஏன் இேத ேபான்ற ஒருகுழைல உபேயாகிக்கக் கூடாது?’உடனடியாக ,வீட்டிற்குத் திரும்பிச் ெசன்று இந்த ேயாசைனையதன் தந்ைதயிடம் பகிர்ந்து ெகாண்டான் .அவரும் அைத அற்புதமான ேயாசைன என்றுஆேமாதித்தார் .  \nஅந்த சிறிய வாயினுள்ேள பற்பைசைய எப்படித்திணிப்பது என்ற ஒேர ஒரு சிறிய விஷயம்மட்டும் ெதாிய ேவண்டும் . லூசியஸ் எப்படி காலிகுழலுக்குள் பற்பைசைய நிரப்பியிருப்பார் என்றுநிைனக்கிறீர்கள்?எப்ெபாழுதாவது அைரகுைறத்தூக்கத்தில் எழுந்து வந்து , அளவுக்கு அதிகமானபற்பைசையப் பிதுக்கிய ேமாசமான காைலேநரஅனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?’ பள்ளிப் ேபருந்து இன்னும் இருபது நிமிடங்களில்வாசலுக்கு வந்து விடும்’ அம்மாவின் உரத்தசப்தம் ேகட்கிறது . கழுவுெதாட்டி முழுவதும்அலங்ேகாலமாக அப்பியிருக்கும் பற்பைசையஅம்மா பார்த்துவிட்டால் ஒேர அமர்க்களம்தான்!உடேன தூக்கிவாாிப் ேபாட்டு உங்கள் உறக்கம்முழுவதுமாக கைலந்து விடுகிறது! காது குைடயும்குச்சியால் திணிக்கலாம் என்று ேயாசிக்கிறீர்களா?அல்லது ஒரு சின்ன கரண்டியாேலா , பல் குத்தும்குச்சியாேலா?  \n\u003Cul>\u003Cli>\u003C/li>  \n\u003C/ul>  \nநீங்கள் எதிர்பார்த்தது ேபால் அது அவ்வளவுஒன்றும் சிரமமான ேவைலயாய் இருக்கவில்ைல .மருத்துவர் ெஷஃபீல்டு அவர்களின் குழுமூடிையத் திறக்காமேலேய பற்பைசையகுழலுக்குள் அைடத்துவிட்டனர் .ஆமாம்! அவர்கள் குழலின் மூடிைய உறுதியாகஅைடத்துவிட்டு , மறு பக்கத்ைததிறந்து ைவத்தார்கள் . பற்பைசைய உள்ேளதள்ள பீச்சாங்குழல் ேபான்ற ஒன்று இருந்துவிட்டால் , குழலின் ெபாிய வாய்ப்பகுதியிலிருந்துநிரப்புவது எளிது . அதன் பிறகு , நீங்கள் ெசய்யேவண்டியது எல்லாம் பைச ஒழுகாதபடி குழலின்மறுமுைனைய உறுதியாக அைடத்து விடுவதுமட்டுேம .","cbCait37UcYDDX4n","https://ap.wps.com/l/cbCait37UcYDDX4n","pdf",666067,2,17,"Tamil","ta",105,"en","# பற்பைச குழலின் தோற்றம்\n## 1870களின் பற்பைச பழக்கம்\n## லூயிசின் தேடலும் பாரிஸின் ஊக்கமும்\n## குழலுக்குள் பற்பைச திணிக்கும் முறையும்","[{\"question\":\"1870களில் பற்பைசயை மக்கள் எப்படிப் பயன்படுத்தினர்?\",\"answer\":\"அப்போது பற்பைச குழல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை; பற்பைச பீங்கான் ஜாடிகளில் மட்டுமே இருந்தது. பற்குச்சியை எடுத்துப் பற்பைச ஜாடிக்குள் முக்கி பயன்படுத்தினர்.\"},{\"question\":\"லூயிஸ் ஏன் பற்குச்சியை ஜாடிக்குள் முக்குவதைக் கைவிட்டார்?\",\"answer\":\"பல் மருத்துவாின்வீட்டிலிருந்து வந்த கட்டுப்படுத்த முடியாத அழுகை ஒலியால், ஜாடிக்குள் முக்குவதால் ஏற்படும் நிலைமை அவருக்கு வருத்தம் தருகிறது. அதனால் பற்பைச சாதனம் மாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.\"},{\"question\":\"பாரிஸில் லூயிஸுக்கு கிடைத்த ஊக்க யோசனை என்ன?\",\"answer\":\"ஓவியக் கலைஞர்கள் குழல்களில் இருந்து வண்ணத்தை பிழிந்து எடுப்பதை லூயிஸ் பார்த்தார். அதுபோல் பற்பைசயை வைத்துக் கொள்ள ஏன் இதே விதமான குழல் பயன்படக்கூடாது என்று அவர் யோசித்தார்.\"}]",1783580289,26,{"code":4,"msg":31,"data":32},"ok",{"site_id":24,"language":23,"slug":33,"title":13,"keywords":34,"description":14,"schema_data":35,"social_meta":86,"head_meta":88,"extra_data":90,"updated_unix":28},"how-does-toothpaste-get-into-the-tube","",{"@graph":36,"@context":85},[37,53,68],{"@type":38,"itemListElement":39},"BreadcrumbList",[40,44,47,50],{"item":41,"name":42,"@type":43,"position":11},"https://docshare.wps.com","Home","ListItem",{"item":45,"name":46,"@type":43,"position":20},"https://docshare.wps.com/document/","Document",{"item":48,"name":12,"@type":43,"position":49},"https://docshare.wps.com/document/story-novel/",3,{"item":51,"name":13,"@type":43,"position":52},"https://docshare.wps.com/document/how-does-toothpaste-get-into-the-tube/50299/",4,{"url":51,"name":13,"@type":54,"author":55,"headline":13,"publisher":57,"fileFormat":60,"inLanguage":23,"description":14,"dateModified":61,"datePublished":62,"encodingFormat":60,"isAccessibleForFree":63,"interactionStatistic":64},"DigitalDocument",{"name":9,"@type":56},"Person",{"url":41,"name":58,"@type":59},"DocShare","Organization","application/pdf","2026-07-14","2026-07-09",true,{"@type":65,"interactionType":66,"userInteractionCount":20},"InteractionCounter",{"@type":67},"ViewAction",{"@type":69,"mainEntity":70},"FAQPage",[71,77,81],{"name":72,"@type":73,"acceptedAnswer":74},"1870களில் பற்பைசயை மக்கள் எப்படிப் பயன்படுத்தினர்?","Question",{"text":75,"@type":76},"அப்போது பற்பைச குழல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை; பற்பைச பீங்கான் ஜாடிகளில் மட்டுமே இருந்தது. பற்குச்சியை எடுத்துப் பற்பைச ஜாடிக்குள் முக்கி பயன்படுத்தினர்.","Answer",{"name":78,"@type":73,"acceptedAnswer":79},"லூயிஸ் ஏன் பற்குச்சியை ஜாடிக்குள் முக்குவதைக் கைவிட்டார்?",{"text":80,"@type":76},"பல் மருத்துவாின்வீட்டிலிருந்து வந்த கட்டுப்படுத்த முடியாத அழுகை ஒலியால், ஜாடிக்குள் முக்குவதால் ஏற்படும் நிலைமை அவருக்கு வருத்தம் தருகிறது. அதனால் பற்பைச சாதனம் மாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.",{"name":82,"@type":73,"acceptedAnswer":83},"பாரிஸில் லூயிஸுக்கு கிடைத்த ஊக்க யோசனை என்ன?",{"text":84,"@type":76},"ஓவியக் கலைஞர்கள் குழல்களில் இருந்து வண்ணத்தை பிழிந்து எடுப்பதை லூயிஸ் பார்த்தார். அதுபோல் பற்பைசயை வைத்துக் கொள்ள ஏன் இதே விதமான குழல் பயன்படக்கூடாது என்று அவர் யோசித்தார்.","https://schema.org",{"og:url":51,"og:type":87,"og:title":13,"og:site_name":58,"og:description":14},"article",{"robots":89,"canonical":51},"index,follow",{"doc_id":7,"site_id":24},{"code":4,"msg":5,"data":92},[93,96,100,104,109,114,119,124,129,132,136],{"id":11,"doc_module":4,"doc_module_name":46,"category_name":12,"show_sort_weight":94,"slug":95},90,"story-novel",{"id":20,"doc_module":4,"doc_module_name":46,"category_name":97,"show_sort_weight":98,"slug":99},"Literature",80,"literature",{"id":52,"doc_module":4,"doc_module_name":46,"category_name":101,"show_sort_weight":102,"slug":103},"Exam",70,"exam",{"id":105,"doc_module":4,"doc_module_name":46,"category_name":106,"show_sort_weight":107,"slug":108},5,"Comic",60,"comic",{"id":110,"doc_module":4,"doc_module_name":46,"category_name":111,"show_sort_weight":112,"slug":113},6,"Technology",50,"technology",{"id":115,"doc_module":4,"doc_module_name":46,"category_name":116,"show_sort_weight":117,"slug":118},7,"Healthcare",40,"healthcare",{"id":120,"doc_module":4,"doc_module_name":46,"category_name":121,"show_sort_weight":122,"slug":123},8,"Research & Report",30,"research-report",{"id":125,"doc_module":4,"doc_module_name":46,"category_name":126,"show_sort_weight":127,"slug":128},9,"Religion & Spirituality",20,"religion-spirituality",{"id":127,"doc_module":4,"doc_module_name":46,"category_name":130,"show_sort_weight":127,"slug":131},"World Cup","world-cup",{"id":133,"doc_module":4,"doc_module_name":46,"category_name":134,"show_sort_weight":133,"slug":135},10,"Lifestyle","lifestyle",{"id":137,"doc_module":4,"doc_module_name":46,"category_name":138,"show_sort_weight":105,"slug":139},19,"General","general"]