[{"data":1,"prerenderedAt":-1},["ShallowReactive",2],{"doc-detail-58619-en":3,"doc-seo-58619-105":31,"detail-sidebar-cat-0-en-105":92},{"code":4,"msg":5,"data":6},0,"success",{"doc_id":7,"user_id":8,"nickname":9,"user_avatar":10,"doc_module":4,"category_id":11,"category_name":12,"doc_title":13,"doc_description":14,"doc_content":15,"file_id":16,"file_url":17,"file_type":18,"file_size":19,"view_count":20,"is_deleted":4,"is_public":11,"is_downloadable":11,"audit_status":11,"page_count":21,"language":22,"language_code":23,"site_id":24,"html_lang":25,"table_of_contents":26,"faqs":27,"seo_title":28,"seo_description":14,"update_tm":29,"read_time":30},58619,7971461741311,"Ophelia","https://ap-avatar.wpscdn.com/avatar/74000253aff267980c6?x-image-process=image/resize,m_fixed,w_180,h_180&k=1779345379180704826",1,"Story & Novel","꿈꾸는 꼬마 돌멩이 Kim Alla","어두운 동굴 속에서 혼자 있던 작은 검은 돌멩이는 밖의 세상을 향한 호기심을 품지만 쉽게 이동하지 못한다. 곁에 있던 벌레들과 날아다니는 곤충들의 놀림과 질문 속에서도 돌은 조용히 자신의 처지를 바라본다. 어머니(돌을 지키는 존재)의 다정한 말이 이어지던 순간, 큰 소리와 함께 동굴이 무너질 위기를 맞고 돌은 두려움 속에서 울며 불안을 호소한다. 이후 누군가가 빛으로 돌을 발견해 가져가고, 또 다른 사람은 돌을 조심히 관찰하며 의문을 품는다.","கனவு கண்ட சிறிய கல் Kim Alla  \nKim Alla  \nஒரு காலத்தில் ஒரு இருண்ட குைகயில் தனியாகஒரு சிறிய கல் இருந்தது .அது ஒரு அழுக்கான , சாதாரண , கருப்பு கல் .”குைகக்கு ெவளிேய என்ன இருக்கிறது? அங்ேகஎன்ன நடக்கிறது?”சிறிய கல் மிகவும் ஆர்வமாக இருந்தது , ஆனால்அதனால் எங்கும் ெசல்ல முடியவில்ைல .சில சமயம் , ெநளியும் மண்புழு அைதப் பார்த்துசிாித்தது .  \n”ஏய் , நீ இன்னும் இருக்கின்றாயா?  \nஎன்னால் எல்லா இடங்களிலும் சுற்றி வர முடியும் .உனக்கு ெபாறாைம இல்ைலயா?”எனபறக்கும் பூச்சிகள் கூட ேகலி ெசய்தன .”இங்ேக ேமேல பார் , கல்ேல . என்ன விஷயம்?இறக்ைககள் இல்ைலயா?”அப்ேபாது ெவௗவால் தன் ெபாிய இறக்ைககைளவிாித்து ,”ஹா ஹா! நீங்கள் மிகவும் ேவடிக்ைகயாகஇருக்கிறீர்கள்!உங்கள் எல்லாைரயும் விட நான் அதிக தூரம்மற்றும் உயரத்தில் பறக்க முடியும் .” என்றுெசான்னது  \nசிறிய கல் ஒன்றும் ேபசாமல் கீேழ பார்த்தது .அப்ேபாது , அம்மா கல் அன்புடன் ேபசியது .“சிறு பிள்ைளேய , நீ ஒரு விேசஷமான குழந்ைத ,அவர்கள் எவ்வளவு சிாித்தாலும் வருத்தப்படேவண்டாம் .  \nநீ உன் ெசாந்த வழியில் சிறப்பானவன் .உன்னில் மிகவும் அன்பாயிருக்கின்ேறன்”  \nபிறகு திடீெரன்று ,எங்கிருந்ேதா ‘கிராக்!’எனமிகுந்த சத்தம் ேகட்டது .எல்லாம் விழ ஆரம்பித்தது .  \nேபங்! கிராக்! பூம்! பூம்!  \nசிறு கல் சுருண்டு கண்கைள மூடிக்ெகாண்டது .  \nசத்தம் அடங்கியதும் ,சிறிய கல் கண்கைள ெமதுவாக திறந்தது .அங்கு இருளாகவும் அைமதியாகவும் இருந்தது .இருள் எல்லாவற்ைறயும் விழுங்கியது ேபாலமிகவும் அைமதியாக இருந்தது .சிறிய கல் தன் தாைய அழுது ெகாண்ேடஅைழத்தது .”அம்மா! அம்மா! நலமா? எனக்கு - எனக்குபயமாக இருக்கிறது!”ஆனால் பதில் வரவில்ைல .  \n6  \nஅப்ேபாது திடீெரன அந்தக் கல்லின் மீது ஒரு ஒளிபிரகாசித்ததுமற்றும் ஒரு மனிதன் ேதான்றினான் .அவன் அந்தச் சிறிய கல்ைலத் ெதாட்டு ஆனந்தக்கூச்சலிட்டார் .  \n”இறுதியாக , நான் அைதக் கண்டுபிடித்ேதன்!”அந்த மனிதன் கவனமாக கல்ைல ேமேலதூக்கினான் .அைதத் துைடத்து , தன்னுடன் எடுத்துச்ெசன்றான் .  \n8  \n”விங்  \nவிங் .”  \nஇந்த ேநரத்தில் மற்ெறாரு மனிதன்தீவிரமான கண்களுடன் சிறிய கல்ைல பார்த்துக்ெகாண்டிருந்தான் .  \nஅவன் கல்லின் பக்கங்கைளத்ெதாடுவதற்கு விசித்திரமான விஷயங்கைளப்பயன்படுத்தினான் .(சிாித்து)‘என்ன ெசய்கிறாய்?’","cbCaie51hBj9iBt9","https://ap.wps.com/l/cbCaie51hBj9iBt9","pdf",1119204,2,26,"Korean","ko",105,"en","# 이야기 전개\n## 동굴 속의 호기심\n## 따뜻한 위로와 위험의 순간\n## 빛과 사람들의 등장","[{\"question\":\"작은 돌멩이는 왜 동굴 안에서 답답해했나요?\",\"answer\":\"작은 돌멩이는 밖이 궁금하지만 스스로는 어디든 갈 수 없어서 답답해했습니다.\"},{\"question\":\" 돌멩이가 가장 두려움을 느낀 사건은 무엇인가요?\",\"answer\":\"‘크랙!’ 소리와 함께 주변이 무너지는 듯한 큰 충격이 오며 돌멩이가 공포에 휩싸였기 때문입니다.\"},{\"question\":\"돌멩이는 이후 어떻게 되나요?\",\"answer\":\"빛이 비치며 한 남자가 돌을 발견해 조심히 들어 올려 데려가고, 또 다른 남자는 돌을 살피며 이상한 행동을 하려 합니다.\"}]","꿈꾸는 꼬마 돌멩이 Kim Alla | PDF",1783926645,40,{"code":4,"msg":32,"data":33},"ok",{"site_id":24,"language":23,"slug":34,"title":13,"keywords":35,"description":14,"schema_data":36,"social_meta":87,"head_meta":89,"extra_data":91,"updated_unix":29},"dreaming-little-pebble-kim-alla","",{"@graph":37,"@context":86},[38,54,69],{"@type":39,"itemListElement":40},"BreadcrumbList",[41,45,48,51],{"item":42,"name":43,"@type":44,"position":11},"https://docshare.wps.com","Home","ListItem",{"item":46,"name":47,"@type":44,"position":20},"https://docshare.wps.com/document/","Document",{"item":49,"name":12,"@type":44,"position":50},"https://docshare.wps.com/document/story-novel/",3,{"item":52,"name":13,"@type":44,"position":53},"https://docshare.wps.com/document/dreaming-little-pebble-kim-alla/58619/",4,{"url":52,"name":13,"@type":55,"author":56,"headline":13,"publisher":58,"fileFormat":61,"inLanguage":23,"description":14,"dateModified":62,"datePublished":63,"encodingFormat":61,"isAccessibleForFree":64,"interactionStatistic":65},"DigitalDocument",{"name":9,"@type":57},"Person",{"url":42,"name":59,"@type":60},"DocShare","Organization","application/pdf","2026-08-04","2026-07-13",true,{"@type":66,"interactionType":67,"userInteractionCount":20},"InteractionCounter",{"@type":68},"ViewAction",{"@type":70,"mainEntity":71},"FAQPage",[72,78,82],{"name":73,"@type":74,"acceptedAnswer":75},"작은 돌멩이는 왜 동굴 안에서 답답해했나요?","Question",{"text":76,"@type":77},"작은 돌멩이는 밖이 궁금하지만 스스로는 어디든 갈 수 없어서 답답해했습니다.","Answer",{"name":79,"@type":74,"acceptedAnswer":80},"돌멩이가 가장 두려움을 느낀 사건은 무엇인가요?",{"text":81,"@type":77},"‘크랙!’ 소리와 함께 주변이 무너지는 듯한 큰 충격이 오며 돌멩이가 공포에 휩싸였기 때문입니다.",{"name":83,"@type":74,"acceptedAnswer":84},"돌멩이는 이후 어떻게 되나요?",{"text":85,"@type":77},"빛이 비치며 한 남자가 돌을 발견해 조심히 들어 올려 데려가고, 또 다른 남자는 돌을 살피며 이상한 행동을 하려 합니다.","https://schema.org",{"og:url":52,"og:type":88,"og:title":13,"og:site_name":59,"og:description":14},"article",{"robots":90,"canonical":52},"index,follow",{"doc_id":7,"site_id":24},{"code":4,"msg":5,"data":93},[94,97,101,105,110,115,119,124,129,132,136],{"id":11,"doc_module":4,"doc_module_name":47,"category_name":12,"show_sort_weight":95,"slug":96},90,"story-novel",{"id":20,"doc_module":4,"doc_module_name":47,"category_name":98,"show_sort_weight":99,"slug":100},"Literature",80,"literature",{"id":53,"doc_module":4,"doc_module_name":47,"category_name":102,"show_sort_weight":103,"slug":104},"Exam",70,"exam",{"id":106,"doc_module":4,"doc_module_name":47,"category_name":107,"show_sort_weight":108,"slug":109},5,"Comic",60,"comic",{"id":111,"doc_module":4,"doc_module_name":47,"category_name":112,"show_sort_weight":113,"slug":114},6,"Technology",50,"technology",{"id":116,"doc_module":4,"doc_module_name":47,"category_name":117,"show_sort_weight":30,"slug":118},7,"Healthcare","healthcare",{"id":120,"doc_module":4,"doc_module_name":47,"category_name":121,"show_sort_weight":122,"slug":123},8,"Research & Report",30,"research-report",{"id":125,"doc_module":4,"doc_module_name":47,"category_name":126,"show_sort_weight":127,"slug":128},9,"Religion & Spirituality",20,"religion-spirituality",{"id":127,"doc_module":4,"doc_module_name":47,"category_name":130,"show_sort_weight":127,"slug":131},"World Cup","world-cup",{"id":133,"doc_module":4,"doc_module_name":47,"category_name":134,"show_sort_weight":133,"slug":135},10,"Lifestyle","lifestyle",{"id":137,"doc_module":4,"doc_module_name":47,"category_name":138,"show_sort_weight":106,"slug":139},19,"General","general"]