[{"data":1,"prerenderedAt":-1},["ShallowReactive",2],{"doc-detail-50913-en":3,"doc-seo-50913-105":29,"detail-sidebar-cat-0-en-105":91},{"code":4,"msg":5,"data":6},0,"success",{"doc_id":7,"user_id":8,"nickname":9,"user_avatar":10,"doc_module":4,"category_id":11,"category_name":12,"doc_title":13,"doc_description":14,"doc_content":15,"file_id":16,"file_url":17,"file_type":18,"file_size":19,"view_count":11,"is_deleted":4,"is_public":11,"is_downloadable":11,"audit_status":11,"page_count":20,"language":21,"language_code":22,"site_id":23,"html_lang":24,"table_of_contents":25,"faqs":26,"seo_title":13,"seo_description":14,"update_tm":27,"read_time":28},50913,1099513958607,"Jiven","https://ap-avatar.wpscdn.com/avatar/100002390cf8733938c?x-image-process=image/resize,m_fixed,w_180,h_180&k=1778829742770036399",1,"Story & Novel","குட்டி ஆட்டுக்கு ஒரு தோழி","குட்டி ஆடு பாடசாலைக்குச் செல்லத் தயாராகும் போது அதன் சட்டை அழகாகவும் தைலமயிர் ஒழுங்காகவும் இருக்கும். பாடசாலையருகே அப்பா உற்சாகமளிக்கிறார்; பெரிய ஆடுகள் குறித்து பயம் இருந்தாலும் அது வகுப்பில் ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் பாடத்தையும் சொல்லத்தையும் கற்கிறது. சில சொற்களைத் தெளிவாக நினைவில் கொள்ள முடியாமல் தானாகவே புதிய பாடலை உருவாக்கி தெளிவாக பாடுகிறது. பின்னர் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நேரத்தில் ஆசிரியர் எறும்புகளின் வழியில் தவழக்கூடாது என அறிவுறுத்துகிறார்; பிற ஆடுகள் அதைப் பார்த்து சிரிக்கின்றன.","குட்டி ஆட்டுக்கு ஒரு ேதாழி  \nSudeshna Shome Ghosh Aratrika Choudhury  \nகுட்டி ஆடு பாடசாைலக்குப் ேபாக ஆயத்தமாகிவிட்டது ..அதன் சட்ைட அழகாகவும் பளபளப்பாகவும்இருக்கிறது ...அதன் தைலமயிர் எண்ெணய் இட்டு ஒழுங்காகச்சீவப்பட்டுள்ளது ..  \nபாடசாைலக்கு அருேக ெசன்றதும் , அது அப்பாஆட்டின் ைகைய இறுகப் பிடித்துக் ெகாண்டது .”பாடசாைல மிகவும் ெபாிதாக இருக்கிறது! நான்காணாமல் ேபாய்விடுேவன்,” அப்பா ஆட்டுக்குஅது இரகசியமாகச் ெசான்னது .”கவைலப்படாேத , உன்ைனப்ேபால நிைறயஆடுகள் இங்ேக இருக்கின்றன . உனக்கு நல்லசந்ேதாஷமாக இருக்கும் .”ஆனால் , குட்டி ஆட்டுக்ேகா , சுருண்ட ெகாம்புகள்உள்ள ெபாிய ஆடுகைளப் பற்றி , பயமாக  \nஇருந்தது ..  \nபயத்துடேன ,அது தனது வகுப்புக்குச் ெசல்கின்றது .. ஆசிாிையகமலா எல்ேலாைரயும் வாிைசயாக நின்றுஆட்டுப்பாடைலப் பாடச்ெசால்கின்றார் .  \nமா மா மாங்ேகாபா பா பாம்பூஊ  \nபா பா பாபாயா  \nநீ நீ நீம்பூஊ  \nகுட்டி ஆட்டுக்குஅந்தப்பாட்டு மிகவும் விருப்பமாக இருந்தது ..ஆனால் , எல்லாச் ெசாற்களும் அதற்கு நிைனவில்இல்ைல என்பதால் , அது தானாகேவ ஒன்ைறஇயற்றிக்ெகாண்டது .  \n”மா மா மம்மாபா பா பப்பா  \nபா பா பப்பாஆ  \nநீ நீ சுத்தமாக சுத்தமாக”  \n6  \nகுட்டி ஆடு சத்தமிட்டும்; ெதளிவாகவும்பாடுகின்றது . மற்ற எல்லா ஆடுகளும் பாடிமுடித்த பின்னரும் , அது பாடிக்ெகாண்ேடஇருந்தது .  \n”இல்ைல இல்ைல! நீயாக இயற்றிப்பாடக்கூடாது! பாடுவைத நிறுத்து!” ஆசிாிையகமலா குட்டி ஆட்ைட ஏசுகின்றார் .ஆசிாிைய அதைன ஒரு மூைலயில் நிற்குமாறுஅனுப்புகின்றார் .”ஹா! ஹா!” மற்ற ஆடுகள் அதைனப் பார்த்துச்  \nசிாித்தன .  \nசற்று ேநரத்தின் பின்னர் , விைளயாட்டுப்பாடேநரம் . ”பாயுங்கள்!” என்று , உடற்பயிற்சிகற்பிக்கும் ஆசிாிைய அம்பிகா கூறினார் .குட்டி ஆடு , எறும்புகளின் வாிைச ஒன்ைறக்காண்கின்றது . அைவ எங்ேகதான் ேபாகின்றன?அது எறும்புகளின் பின்னால் தவழ்ந்துெசல்கின்றது; .”தவழக்கூடாது!” ஆசிாிைய அம்பிகா ஏசுகின்றார் .”ஹா! ஹா!” மற்ற ஆடுகள் அதைனப் பார்த்துச்சிாித்தன .","cbCainuxef51MfED","https://ap.wps.com/l/cbCainuxef51MfED","pdf",1664957,27,"Tamil","ta",105,"en","# கதையின் தயாரிப்பு மற்றும் பயம்\n## வகுப்பில் பாடல் மற்றும் புதிய சொற்கள்\n## விளையாட்டு நேரம் மற்றும் எச்சரிக்கை","[{\"question\":\"குட்டி ஆடு பாடசாலைக்குப் போகும்போது எப்படி தயாராகிறது?\",\"answer\":\"அதன் சட்டை அழகாகவும் பளபளப்பாகவும் இருக்கும்; தைலமயிர் எண்ெணய் இட்டு ஒழுங்காகச் சீவப்பட்டிருக்கும்.\"},{\"question\":\"பாடும்போது குட்டி ஆடு ஏன் சற்றுக் குழப்பம் அடைகிறது?\",\"answer\":\"எல்லாச் சொற்களும் அதற்கு நினைவில் இல்லை என்பதால் அது தானாகவே ஒன்றை இயற்றிக் கொள்கிறது.\"},{\"question\":\"விளையாட்டு நேரத்தில் குட்டி ஆடு என்ன செய்கிறது, ஆசிரியர் என்ன சொல்கிறார்?\",\"answer\":\"எறும்புகளின் வினைச்சையைப் பார்த்து அவற்றின் பின்னால் தவழ்ந்து செல்ல முயல்கிறது; தவழக்கூடாது என்று ஆசிரியர் எச்சரிக்கிறார்.\"}]",1783586345,42,{"code":4,"msg":30,"data":31},"ok",{"site_id":23,"language":22,"slug":32,"title":13,"keywords":33,"description":14,"schema_data":34,"social_meta":86,"head_meta":88,"extra_data":90,"updated_unix":27},"a-friend-for-the-little-goat","",{"@graph":35,"@context":85},[36,53,68],{"@type":37,"itemListElement":38},"BreadcrumbList",[39,43,47,50],{"item":40,"name":41,"@type":42,"position":11},"https://docshare.wps.com","Home","ListItem",{"item":44,"name":45,"@type":42,"position":46},"https://docshare.wps.com/document/","Document",2,{"item":48,"name":12,"@type":42,"position":49},"https://docshare.wps.com/document/story-novel/",3,{"item":51,"name":13,"@type":42,"position":52},"https://docshare.wps.com/document/a-friend-for-the-little-goat/50913/",4,{"url":51,"name":13,"@type":54,"author":55,"headline":13,"publisher":57,"fileFormat":60,"inLanguage":22,"description":14,"dateModified":61,"datePublished":62,"encodingFormat":60,"isAccessibleForFree":63,"interactionStatistic":64},"DigitalDocument",{"name":9,"@type":56},"Person",{"url":40,"name":58,"@type":59},"DocShare","Organization","application/pdf","2026-07-13","2026-07-09",true,{"@type":65,"interactionType":66,"userInteractionCount":11},"InteractionCounter",{"@type":67},"ViewAction",{"@type":69,"mainEntity":70},"FAQPage",[71,77,81],{"name":72,"@type":73,"acceptedAnswer":74},"குட்டி ஆடு பாடசாலைக்குப் போகும்போது எப்படி தயாராகிறது?","Question",{"text":75,"@type":76},"அதன் சட்டை அழகாகவும் பளபளப்பாகவும் இருக்கும்; தைலமயிர் எண்ெணய் இட்டு ஒழுங்காகச் சீவப்பட்டிருக்கும்.","Answer",{"name":78,"@type":73,"acceptedAnswer":79},"பாடும்போது குட்டி ஆடு ஏன் சற்றுக் குழப்பம் அடைகிறது?",{"text":80,"@type":76},"எல்லாச் சொற்களும் அதற்கு நினைவில் இல்லை என்பதால் அது தானாகவே ஒன்றை இயற்றிக் கொள்கிறது.",{"name":82,"@type":73,"acceptedAnswer":83},"விளையாட்டு நேரத்தில் குட்டி ஆடு என்ன செய்கிறது, ஆசிரியர் என்ன சொல்கிறார்?",{"text":84,"@type":76},"எறும்புகளின் வினைச்சையைப் பார்த்து அவற்றின் பின்னால் தவழ்ந்து செல்ல முயல்கிறது; தவழக்கூடாது என்று ஆசிரியர் எச்சரிக்கிறார்.","https://schema.org",{"og:url":51,"og:type":87,"og:title":13,"og:site_name":58,"og:description":14},"article",{"robots":89,"canonical":51},"index,follow",{"doc_id":7,"site_id":23},{"code":4,"msg":5,"data":92},[93,96,100,104,109,114,119,124,129,132,136],{"id":11,"doc_module":4,"doc_module_name":45,"category_name":12,"show_sort_weight":94,"slug":95},90,"story-novel",{"id":46,"doc_module":4,"doc_module_name":45,"category_name":97,"show_sort_weight":98,"slug":99},"Literature",80,"literature",{"id":52,"doc_module":4,"doc_module_name":45,"category_name":101,"show_sort_weight":102,"slug":103},"Exam",70,"exam",{"id":105,"doc_module":4,"doc_module_name":45,"category_name":106,"show_sort_weight":107,"slug":108},5,"Comic",60,"comic",{"id":110,"doc_module":4,"doc_module_name":45,"category_name":111,"show_sort_weight":112,"slug":113},6,"Technology",50,"technology",{"id":115,"doc_module":4,"doc_module_name":45,"category_name":116,"show_sort_weight":117,"slug":118},7,"Healthcare",40,"healthcare",{"id":120,"doc_module":4,"doc_module_name":45,"category_name":121,"show_sort_weight":122,"slug":123},8,"Research & Report",30,"research-report",{"id":125,"doc_module":4,"doc_module_name":45,"category_name":126,"show_sort_weight":127,"slug":128},9,"Religion & Spirituality",20,"religion-spirituality",{"id":127,"doc_module":4,"doc_module_name":45,"category_name":130,"show_sort_weight":127,"slug":131},"World Cup","world-cup",{"id":133,"doc_module":4,"doc_module_name":45,"category_name":134,"show_sort_weight":133,"slug":135},10,"Lifestyle","lifestyle",{"id":137,"doc_module":4,"doc_module_name":45,"category_name":138,"show_sort_weight":105,"slug":139},19,"General","general"]